Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 304p, |
Categories | General Books |
Shipping Charges(USD) |
ஜோதிடக்கலை பற்றி உண்மைகளை துல்லியமாகக் கூறும் நுால். ஒரு ஜாதகத்தை வாங்கியவுடன் பலன் சொல்லக் கூடாது. ஒரு வாரம் வரை அதை பல கோணங்களில் ஆய்வு செய்த பிறகு தான் பலன் சொல்ல வேண்டும் என்று கூறுகிறது. பன்னிரண்டு ராசிகள், ஒன்பது கிரகங்கள், பஞ்சாங்கம் என்றால் என்ன, நவாம்சம் கணிக்கும் முறை, பெண்கள் ஜாதகம், உத்தியோகமும் தொழிலும், ஆயுள் நிர்ணயம், சனியின் கோச்சார பலன் போன்ற தலைப்புகளில் தருகிறது. ஜோதிடம் கற்பவர்களுக்கு பயன் தரும் நுால்.