| Country | |
| Publisher | |
| ISBN | 9789366664835 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 116 p.; ills. 23 cm. |
| Categories | Science |
| Product Weight | 200 gms. |
| Shipping Charges(USD) |
கோள் எனும் சொல் வரலாறு, கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம் சார்ந்த பண்டைய சொல்லாகும். கோள் என்ற சொல்லுக்கான விளக்கம், பல்வேறு காலங்களில், பல்வேறு மக்களால் வேறு வேறு விதமாக சொல்லப்பட்டுள்ளது. ஆதிகால கிரேக்க மக்கள், சூரியன், நமது நிலவு என்பனவும் கோள்கள் என்று கருதினர். அதாவது மொத்தமாக, புதன், சூரியன், நிலவு, வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி என்பன அவர் களைப் பொறுத்தவரை கோள்கள். பூமி ஒரு கோள் அல்ல. அது இந்தப் பிரபஞ்சத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு அமைப்பு அவ்வளவுதான்.