| Country | |
| Publisher | |
| ISBN | 9789348439963 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 72 p.; 23 cm. |
| Categories | Science |
| Product Weight | 150 gms. |
| Shipping Charges(USD) |
சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆராய்ச்சிக் கட்டுரைகளில்மட்டும் தென்பட்ட இந்தச் சொற்கள் இப்போது அன்றாடச் செய்திகளுக்குள் நுழைந்துவிட்டன. தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் பாய்ச்சலால் எல்லாத் துறைகளிலும் இதுபோன்ற முன்னேற்றங்கள் தொடர்ந்து வேரூன்றுகின்றன, நம் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தீர்மானிக்கின்றன. நாளைய உலகின் அடிப்படைச் செங்கற்களாக அமையப்போகிற முதன்மைத் தொழில்நுட்ப மாற்றங்கள் அனைத்தையும் எளிய தமிழில் புரியும்படி அறிமுகப்படுத்தும் நூல் இது. அனைத்து வயதினரும் படிக்கலாம், நம்மைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம், ஆர்வமுள்ள தலைப்புகளில் ஆழச் சென்று சாதிக்கலாம்.