| Country | |
| Publisher | |
| ISBN | 9788197187056 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 72 p.; 23 cm. |
| Categories | Children Books |
| Product Weight | 200 gms. |
| Shipping Charges(USD) |
சிறுவர் உலகம் இனியது. இனிய எண்ணங்களும் கற்பனைகளும் அவர்கள் உள்ளத்தில் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் சிறுவர் இலக்கியங்கள் நம்நாட்டில் மிகவும் குறைவு. வளமான சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உண்டு என்று கருதினால் சிறார் இலக்கியங்களை வளர்த்தெடுக்க முந்த வேண்டும். இந்த நாவலில் ஆசிரியர் நம்மை எறும்புகளின் உலகத்துக்கு அழைத்துப் போகிறார். அவருடன் ‘எறும்புகளின் நகர’த்துக்குப் போய்வருவோம். ஒரு எறும்புப் புற்றுதான் கோட்டை. அதனுள்ளே எறும்புகளின் நகரம் இருக்கிறது. எறும்புக் காவலர் முதல் எறும்பு ஆராய்ச்சியாளர்கள் வரை அனைவரும் அங்கே இருக்கிறார்கள். இதில் ஆராய்ச்சியே கதைக்களம்.