| Country | |
| Publisher | |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 168 p.; ills. 23 cm. |
| Categories | Philosophy |
| Product Weight | 300 gms. |
| Shipping Charges(USD) |
தத்துவம் மதத்தால், தெய்வத்தால், மக்களிடம் பிரிவினை யுண்டாக்கு வோர் பாதகர்கள்.மனிதருள் இனம்பிரிப்பது, சாதி வேற்றுமை பாராட்டுவது அறிவீனம்.உண்மை பேசுவதனாலும் வஞ்சகமற்ற உள்ளத்தாலும், குற்றமற்ற பரிசுத்தமான ஒழுக்கத்தினாலும் ஈசன் அருள் உண்டாகும். உருவச்சிலையை வணங்குவதில் பயன் இல்லை. கற்சிலையிலும், செம்புச் சிலையிலும் உயிரில்லை; உணர்ச்சியில்லை. நான்கு வகை வேதங்கள், ஆறு வகையான சாத்திரங்கள், வேதத்தின் பகுதியான தந்திர நூல்கள், புராணங்கள், சரியை கிரியைகளைப் பற்றிக் கூறும் ஆகம நூல்கள், வகை வகையான வேறு பல நூல்கள் - இவைகள் கூறுவன வெல்லாம் உண்மையல்ல.